திருமதி அக்னெஸ் யோசெப் (டொக்கம்மா) – மரண அறிவித்தல்




aknesதிருமதி அக்னெஸ் யோசெப் (டொக்கம்மா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 15 யூலை 1928 — இறப்பு : 6 ஏப்ரல் 2017

யாழ். பளை புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, புலோப்பளை ஆகிய இடங்ளை வசிப்பிடமாகவும் கொண்ட அக்னெஸ் யோசெப் அவர்கள் 06-04-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான எலியாஸ் பவிலா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி யேகப் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோசெப் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜீவரட்ணம்(பெறாமகன்), அருட்சகோதரி மரியமலர், செல்வராஜா, சுவாம்பிள்ளை, ஞானசேகரம், கிளி, வசந்தி, சாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சுவக்கீன், விக்ரோறியா, இசபெல்லா, யோசெப், திரேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மணி, ரதி, கிளி, வேதா, செல்வம் அருளானந்தம், செபஸ் மகேந்திரகுமார், அன்ரன் பாலகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வதனா, அன்றூ, அன்றிகா, அனோஜி, சுரேன், சுமி, சுவாதி, சகானா, மிதுலா, நிருபன், செந்தூரி, கஸ்தூரி, பைரவி, மகிழன், ஆரவி, அஞ்சலி, அரசன், அழகி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லக்சன், லக்சி, அபி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 12-04-2017 புதன்கிழமை அன்று புலோப்பளை St.Peters தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
அன்ரன் பாலகுமார்(மருமகன்)
1234
தொடர்புகளுக்கு
அருட்சகோதரி மரியமலர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94779223192
யோசப் செல்வராஜா — கனடா
தொலைபேசி: +14166586250
சுவாம்பிள்ளை — கனடா
தொலைபேசி: +14166530906
ஞானசேகரம் — கனடா
தொலைபேசி: +16476689840
தேவராணி — கனடா
தொலைபேசி: +19054712923
வசந்தி — கனடா
தொலைபேசி: +19058844109
சாந்தி — கனடா
தொலைபேசி: +19055079737

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu