திரு சின்னையா குலசேகரம்பிள்ளை – மரண அறிவித்தல்




kulasegarapilaiதிரு சின்னையா குலசேகரம்பிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 17 செப்ரெம்பர் 1945 — இறப்பு : 4 ஏப்ரல் 2017

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா குலசேகரம்பிள்ளை அவர்கள் 04-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து சிலோண்மணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சிதமலர், ராசமலர், உதயகுமார், நந்தகுமார், ஞானகுமார், ரஞ்சித்குமார், தனிமலர், சூரியகுமார், சிவகுமார், பாலேந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விநாயகமூர்த்தி, காலஞ்சென்றவர்களான ரத்தினம், செல்வரத்தினம் மற்றும் கோபாலுபிள்ளை, சிவப்பிரகாசம், ராசமணி, அற்புதம், நேசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற யுகேந்திரன், தனகுலசிங்கம், சித்திரா, கதிர்மதி, ரஞ்சனா, யசோதா, சிவமுத்தையா, கஜந்தினி, நிஷாந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மனோரஞ்சிதம், இராஜேஸ்வரி, நயினார், எதிர்மனசிங்கம், தவலட்சுமி, செல்வம், பொன்னம்பலம், புனிதமலர், காலஞ்சென்ற அன்புமலர், தேவராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலைமதன், தர்ஷிகா, சயந்தன், மதுஷன், இந்துஜா, கிருஷ்ணா, சத்தியவாணி, துஷ்யந்தினி, உசிதா, வினிதா, விதுஷன், வித்தியா, நிருஜினி, நிஜானி, நிருஜனன், நிஜாஷன், நிதாசினி, நிஷதா, தருண், நிசிதர், அஜய், வான்மதி, தனிகேசன், கேசாயினி, விஸ்னுஷா, திசாளினி, ஜீவிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,

கஜானன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2017 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94213206070
கோபாலுபிள்ளை — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33605889073
ஆறுமுகம் — நோர்வே
செல்லிடப்பேசி: +4747321964
நந்தகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781548203
ஞானகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94752666130

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu