திரு இம்மானுவல் பாஸ்கரன் சந்தியாப்பிள்ளை – மரண அறிவித்தல்
baskaranதிரு இம்மானுவல் பாஸ்கரன் சந்தியாப்பிள்ளை – மரண அறிவித்தல்

இறப்பு : 30 மார்ச் 2017

யாழ். சுண்டிக்குழியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட இம்மானுவல் பாஸ்கரன் சந்தியாப்பிள்ளை அவர்கள் 30-03-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சந்தியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி சில்வஸ்டர் தம்பதிகளின் மருமகனும்,

ஜெனி அவர்களின் அன்புக் கணவரும்,

Claudia, Jonathan ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்ரன், ராணி, டங்கன், யோகம், சிறீதரன், ரோகினி, நவீன், சுபோதினி, ஐறீன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜோ, ரெக்ஸ், அருந்ததி, அன்ரன், சாவித்திரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 04/04/2017, 02:00 பி.ப
முகவரி: Ullevål Sykehus, Kapell Bygg 25, Norway
திருப்பலி
திகதி: வியாழக்கிழமை 06/04/2017, 09:30 மு.ப
முகவரி: St. Olav’s Catholic Cathedral, Akersveien 1, 0177 Oslo, Norway
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 06/04/2017, 11:00 மு.ப
முகவரி: Vestre gravlund, Sørkedalsveien 66, 0369 Oslo, Norway
தொடர்புகளுக்கு
ஜெனி பாஸ்கரன்(மனைவி) — நோர்வே
தொலைபேசி: +4799153649
நவீன்(சகோதரன்) — நோர்வே
தொலைபேசி: +4792241753
செல்லிடப்பேசி: +4793804222

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu