திருமதி மாணிக்கவாசகர் இராசபூமணி (சந்திரா) – மரண அறிவித்தல்




rasaboomaniதிருமதி மாணிக்கவாசகர் இராசபூமணி (சந்திரா) – மரண அறிவித்தல்

மண்ணில் : 4 மார்ச் 1947 — விண்ணில் : 1 ஏப்ரல் 2017

யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் முரசுமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் இராசபூமணி அவர்கள் 01-04-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,

கலாநிதி(கனடா), சந்திரகுமார்(கனடா), உதயகுமார்(இலங்கை), ஜெயாநிதி(ஜெர்மனி), இராசநிதி(நோர்வே), இராசகுமார்(கனடா), சுரேஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற புஸ்பராணி, கமலாதேவி, வசந்தாதேவி, சீதாதேவி, சிவபாலன், காலஞ்சென்ற தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திலகேந்திரன், வசந்தி, ரஞ்சனி, வசந்தராணி, குலேந்திரன், தனுஷா, சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காமினா, பிரேமருதி, துஷ்யந்தன், துஷ்யந்தினி, துஷாந்தினி, மதுசன், ரஜீதா, டினேசன், பிரசன்னா, பிரதீபன், பிரதீப், நிரஞ்சலா, நிரோஜினி, நிரோஜன், சசிகாசன், சன்யா, சதூஸ், லித்திகா, திசானி, சுரேகா, சுவேதா, திரியன், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

திரிக்சியா, ஒயட்சியா, சாருண், ஹர்ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
4ம் கட்டை,
முரசுமோட்டை,
பரந்தன்,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கலாநிதி — கனடா
செல்லிடப்பேசி: +19054951259
இராசகுமார் — கனடா
தொலைபேசி: +14164149934
இராசநிதி — நோர்வே
செல்லிடப்பேசி: +4721689290
சுரேஸ்(பரந்தன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94765661773
ஜெயநிதி — ஜெர்மனி
தொலைபேசி: +4917620917625
சந்திரன் — கனடா
செல்லிடப்பேசி: +16478241545

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu