திரு பாலசிங்கம் பாலரஞ்சன் (குட்டி) – மரண அறிவித்தல்




bala-ranjanதிரு பாலசிங்கம் பாலரஞ்சன் (குட்டி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 23 ஒக்ரோபர் 1954 — இறப்பு : 28 மார்ச் 2017

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hounslow வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் பாலரஞ்சன் அவர்கள் 28-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் குணபூசணம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை டேவிட், மணி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியராணி அவர்களின் அன்புக் கணவரும்,

Joshua(தம்பா), Brinda ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலரஜனி(கனடா), பாலகிரிதரன்(இலங்கை), பாலகுணாளன்(கனடா), பாலஜெயந்தி(கனடா), பாலராகுலன்(கனடா), பாலமோகனராஜ்(கனடா), பாலவிஜி(கனடா), பாலவிக்கினா(கனடா), பாலசாஜிஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Kim James அவர்களின் அன்பு மாமனாரும்,

பூபாலராஜா(கனடா), காலஞ்சென்ற சித்திரா(இலங்கை), சித்திரா(கனடா), குணம்(கனடா), தர்ஷனி(கனடா), தமயந்தி(கனடா), மோகன்(கனடா), குமார்(கனடா), நிலாந்தி(கனடா), மனோராணி, சதானந்தன், ரஞ்சன், சுமதி, சிராணி, றெஜின், சிறீணி, சுபோ, ரியான்சி, அர்ச்சுனன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீர்த்தனா, லக்‌ஷனா, லகஷ்கா, சகானா, அங்கிதா, அபினாஷ், அஸ்மிஜா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற ஜனார்த்தனன்(இலங்கை) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

உமேஷ், நிஷாந்தன், நிரோஷன், கஜேந்திரன், காயத்திரி, ரவி சாந்தன், சாம்பவி, மதுரா, சங்கவி, அருணன், சுகன்ஜா, கவினா, அர்யுன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சத்தியராணி — பிரித்தானியா
தொலைபேசி: +442088142706
பாலா — கனடா
தொலைபேசி: +19058204583
செல்லிடப்பேசி: +16479884583
மோகன் — கனடா
தொலைபேசி: +19055697762
செல்லிடப்பேசி: +16474569007
சஜிஸ் — கனடா
தொலைபேசி: +14162672199
ரஜனி — கனடா
தொலைபேசி: +19059971396
செல்லிடப்பேசி: +141656966239
விஜி — கனடா
தொலைபேசி: +19055698110
விக்னா — கனடா
தொலைபேசி: +19055692586

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu