திருமதி கந்தையா பூபதி – மரண அறிவித்தல்




boovathiதிருமதி கந்தையா பூபதி – மரண அறிவித்தல்

தோற்றம் : 17 மே 1946 — மறைவு : 25 மார்ச் 2017

யாழ். கோண்டாவில் கிழக்கு பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பூபதி அவர்கள் 25-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா(சாமி-சின்னராசு) அவர்களின் அன்பு மனைவியும்,

நந்தகுமார், உதயகுமார், பாஸ்கரன், யசோ, பிரபாகரன், காலஞ்சென்ற சுதாகரன், சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கண்மணி, இராசரத்தினம், இந்திராணி, யோகராணி, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வசந்தா, ஜெகதீஸ்வரி(ஜெயா), பிறேமினி, ரஜித்தா, இந்திரா, தயாபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், சின்னத்துரை, சுப்பையா, அருளம்பலம், மகேந்திரம், விக்கினேஸ்வரன், மற்றும் பரமேஸ்வரி, வசந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருண், அனுசிகா, அபர்ணா, அபினா, அம்சனா, தர்மிகா, தக்சன், சதுர்சி, மிதுஜன், ரதுஜன், அட்சயா, அபிசன், அஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 01/04/2017, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/04/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/04/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 02/04/2017, 12:30 பி.ப — 01:00 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
நந்தகுமார்(பெரியசாமி) — கனடா
தொலைபேசி: +14166169160
உதயகுமார்(சின்னசாமி) — கனடா
தொலைபேசி: +19058886599
செல்லிடப்பேசி: +14164503097
பாஸ்கரன் — கனடா
தொலைபேசி: +19058876797
செல்லிடப்பேசி: +14167100652
பிரபாகரன் — கனடா
தொலைபேசி: +14169387979
சிவகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +16476228100
யசோ — கனடா
செல்லிடப்பேசி: +16472783515
தயாபரன் — கனடா
தொலைபேசி: +19055344035
செல்லிடப்பேசி: +14165874035
ஜெகதீஸ்வரி(ஜெயா) — கனடா
செல்லிடப்பேசி: +16478253097
யோகராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94769665925

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu