திரு நடராஜா தர்மலிங்கம் (நடேசு) – மரண அறிவித்தல்
tharmalingamதிரு நடராஜா தர்மலிங்கம் (நடேசு) – மரண அறிவித்தல்

தோற்றம் : 22 மார்ச் 1932 — மறைவு : 20 மார்ச் 2017

யாழ். அராலி வடக்கு செட்டியார் மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா தர்மலிங்கம் அவர்கள் 20-03-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற அம்பலவாணர், ராசமணி தம்பதிகளின் அருமை மருமகனும்,

செல்வநாயகி(யோகம்- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

பிருந்தாவதி(கனடா), பிரபாவதி, நந்தினி, பிரியாவதி, அருள்மாறன், நிலந்தி, திருமாறன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேந்திரம்(செட்டியார் மடம்), காலஞ்சென்ற தியாகராஜா, சந்திரசேகரர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிற்றம்பலம்(பாப்பா), சுந்தரமூர்த்தி, சயந்தன், இந்திரன், வேல்விழி, குகதாஸன், விசயகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாமிகா, சஹானா, ஆர்த்தூரன், சஞ்சேய், பிரியங்கா, நிவாஸி, பிரணவன், பைரவி, அக்‌ஷயன், பிரியங்கன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 25/03/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave East, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 26/03/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave East, Scarborough, ON M1S 1T3, Canada
தொடர்புகளுக்கு
சிற்றம்பலம்(பாபா) — கனடா
செல்லிடப்பேசி: +16477053345
அருள்மாறன் — கனடா
செல்லிடப்பேசி: +14167239893
திருமாறன் — கனடா
செல்லிடப்பேசி: +16476245534

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu