திருமதி சரஸ்வதிதேவி செல்லத்துரை – மரண அறிவித்தல்
sarasvathi-deviதிருமதி சரஸ்வதிதேவி செல்லத்துரை – மரண அறிவித்தல்

தோற்றம் : 4 நவம்பர் 1940 — மறைவு : 15 மார்ச் 2017

யாழ். வட்டூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதிதேவி செல்லத்துரை அவர்கள் 15-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமனி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

சோமஸ்கந்தர் அவர்களின் அன்புத் தாயாரும்,

திருஞானசவுந்தரி(லண்டன்), காலஞ்சென்ற சிவஞானபூபதி, ஞானாந்தமணி(நோர்வே), பவளராணி(இலங்கை), செல்வானந்தவேல்(நோர்வே), தங்கவேல்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தர்சினி அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தேவசிகாமணிப்பிள்ளை, சந்திரலீலா, காலஞ்சென்ற கலியுகவரதன், கணேசலிங்கம், புஸ்பராணி, சர்வேஸ்வரி, மற்றும் நாகராசா, தினைப்புனவள்ளியம்மை, தனலட்சுமி, மகாவிஸ்னு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துசானா, கேசியா, மிதுலா, பதுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
இராசா செல்வானந்தவேல்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/03/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Attendo Rødtvet sykehjem, Rødtvetveien 40, 0955 Oslo, Norway
கிரியை
திகதி: திங்கட்கிழமை 20/03/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Alfaset krematorium, Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
தொடர்புகளுக்கு
தர்சினி(மருமகள்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4790708461
இராசா தங்கவேல் — பிரான்ஸ்
தொலைபேசி: +33143003859
செல்லிடப்பேசி: +33637020822
இராசா செல்வானந்தவேல் — நோர்வே
தொலைபேசி: +4721392960
செல்லிடப்பேசி: +4797974783
இராசா செல்வானந்தவேல் — நோர்வே
செல்லிடப்பேசி: +4748602252
வேலழகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +442083064779
சிவராசன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4793887115
சிவசந்திரன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4798695358
அச்சுதன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4798604803
சோமாஸ்கந்தர்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94768961732

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu