திரு கார்த்திகேசு குணரட்ணம் (குணம்) – மரண அறிவித்தல்




kunaratnamதிரு கார்த்திகேசு குணரட்ணம் (குணம்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 28 சனவரி 1943 — இறப்பு : 15 மார்ச் 2017

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு குணரட்ணம் அவர்கள் 15-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தகுமாரி(சாந்தம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஞானராஜ்(நெதர்லாந்து), ஞானகலா(வவுனியா), ஞானமலர்(கவிதா- நெதர்லாந்து), சுபாசினி(கொழும்பு), சங்கீதா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சரஸ்வதி, பாலாம்பிகை(செல்லம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பகீதரன், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன்(விக்கி), ராஜினி, சிவகாந்தன்(சிவா), ராஜிகாந்(ராஜன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்வராஜா, யோகம்மா, காலஞ்சென்ற தம்பிராஜா, சந்திரன், ராணி, சிறி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, சோமஸ்சுந்தர், தனபாலசிங்கம், மற்றும் லோகேஸ்வரி, காலஞ்சென்ற ராணி, சுந்தரலிங்கம், சிசிலியா, பவா ஆகியோரின் அன்புச் சகலனும்,

லிர்சிகா, சர்வினி, சினேகா, தனோயன், வினுசன், கவிசன், சந்தியா, சிரேயா, தனுஸ், பிரசன்னா, தனுசி, கரிநிக்கேஸ், அலெக்சியா, அர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 61/24C,
ஜிந்துப்பட்டி,
கொழும்பு- 13.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சாந்தம் — இலங்கை
தொலைபேசி: +94112390857
பகி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776567611
சிவா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773352471
ஞானம் — நெதர்லாந்து
செல்லிடப்பேசி: +31685055282

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu