திரு இராசசேகரம் விக்கினேஸ்வரமூர்த்தி (இராமநாதன்) – மரண அறிவித்தல்




viknesvaramurrthiதிரு இராசசேகரம் விக்கினேஸ்வரமூர்த்தி (இராமநாதன்) – மரண அறிவித்தல்

மண்ணில் : 17 பெப்ரவரி 1934 — விண்ணில் : 3 மார்ச் 2017

யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராசசேகரம் விக்கினேஸ்வரமூர்த்தி அவர்கள் 03-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசசேகரம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமுப்பிள்ளை, இலக்குமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

சுலோச்சனா(கனடா), சுகுணா(ரூபி- கனடா), மாலதி(விபுலானந்தா கல்லூரி- வவுனியா), கரன்(கனடா), மேகலா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், திருநாவுக்கரசுநாயனார், தினகரநாதன், மற்றும் இராசேந்திரம், விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராமகிருஸ்ணா(ராம்- கனடா), கந்தவநேசன்(அதிபர்- வவுனியா கல்மடு படிவம்II பாடசாலை), நித்தியா(கனடா), கருணதிலகன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நதியா, ரஞ்சித், ரவீன், ரதீஸ், கவிவர்ணன், கவிலவன், கவிசனா, கிசான், தன்சிகா, கரிஸ், சிதீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/03/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 13/03/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 13/03/2017, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 13/03/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப
முகவரி: Highland Hills Cremation Centre, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
12345678910
தொடர்புகளுக்கு
கந்தவநேசன், மாலதி — இலங்கை
செல்லிடப்பேசி: +94772511107
பபி, ரூபி, மேகலா, கரன் — கனடா
செல்லிடப்பேசி: +14165647900

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu