திருமதி பொன்னம்மா சங்கரப்பிள்ளை – மரண அறிவித்தல்




ponnammaதிருமதி பொன்னம்மா சங்கரப்பிள்ளை – மரண அறிவித்தல்

தோற்றம் : 18 ஏப்ரல் 1935 — மறைவு : 9 மார்ச் 2017

யாழ். வேலணை சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்மா சங்கரப்பிள்ளை அவர்கள் 09-03-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(சுருவில்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விமலநாதன்(நாதன்- லண்டன்), ராசேந்திரன்(கண்ணன்- லண்டன்), தயாநிதி, குகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, விஜயலெட்சுமி, நமசிவாயம், மற்றும் பாக்கியலெட்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குகனேஸ்வரி, ரஞ்சனாதேவி, சண்முகாநந்தன், சுபாநிதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, நாகநாதபிள்ளை, லீலாவதி, மகாலிங்கம், நடராசா, பராசக்தி, பரமலிங்கம், கந்தையா, வள்ளியம்மை, பொன்னாச்சி, நாகலிங்கம், மற்றும் சிதம்பரப்பிள்ளை(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

நிருபா, செந்தூரன், சபரீசன், லோஜிகா, திசானா, தனுசிகன், கெளசல்யா பிரவீன், கீர்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கபிலன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 11/03/2017, 03:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/03/2017, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/03/2017, 11:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
தயாநிதி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14167240503
விக்கி(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14166660503
நாதன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +447578656916
கண்ணன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +447714231372
குகன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447539325682

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu