திரு விசுவலிங்கம் கைலாசபிள்ளை – மரண அறிவித்தல்




kailasapilaiதிரு விசுவலிங்கம் கைலாசபிள்ளை – மரண அறிவித்தல்

(வடிவேல்- வடிவேல் ஸ்ரோர்ஸ் வங்களாவடி முன்னாள் வர்த்தகர்)
மண்ணில் : 14 பெப்ரவரி 1943 — விண்ணில் : 8 மார்ச் 2017

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கலாசாலை வீதியை வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் கைலாசபிள்ளை அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் சங்கவதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜசிந்தா(ஆசிரியை- யாழ். றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை), ஜெகதீசன்(B.Sc(Eng)Hons – இலங்கை, M.Sc(CPM) – பிரித்தானியா, சிங்கப்பூர்), ஜெனார்த்தனி, ஜெயகாந்தன்(B.Com- University of Jaffna, M.Sc- University of Northumbria, பிரித்தானியா), ஜெயமாலா(ஆசிரியை- கொக்குவில் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நடேசமூர்த்தி(லண்டன்), நாகேஸ்வரி(ஜெர்மனி), விக்கினேஸ்வரன்(வேலணை), விக்கினேஸ்வரி(ஜெர்மனி), மகாலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயக்குமார்(முன்னாள் வர்த்தகர்- அம்பாள் ஸ்ரோர்ஸ், காலி), ரஜந்தி(சிங்கப்பூர்), சதீஸ்(உரிமையாளர்- மதி கலர்ஸ் பிறிண்டர்ஸ்), தர்சினி(B.BA(Hons) University of Jaffna), ஆயவன்(ஆசிரிய ஆலோசகர்- கிளிநொச்சி வலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேந்திரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

சானுஜன், கயூரன், ரக்சயன், ஆதித்தியா, ஐஸ்வரியா, ஜெய்காஸ், பிரஹாயினி, டயாளினி, தருணிகா, அர்ட்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி்:
இல: 149/3,
கலாசாலை வீதி(பாற்பண்ணை வீதி),
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெகதீசன் — சிங்கப்பூர்
தொலைபேசி: +6593839834
ஜெயகாந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985181244
ஜசிந்தா குமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773965149
ஆயவன் ஜெயமாலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94772487778
சதீஸ் ஜெனா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777222524

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu