திருமதி நடராசா இரத்தினபாக்கியம் – மரண அறிவித்தல்




raththenapakkiyamதிருமதி நடராசா இரத்தினபாக்கியம் – மரண அறிவித்தல்

மண்ணில் : 21 மே 1921 — விண்ணில் : 7 மார்ச் 2017

யாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், உடுப்பிட்டியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா இரத்தினபாக்கியம் அவர்கள் 07-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாதுரை, சிவசாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னப்பு, சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, அற்புதராசா(இலங்கை), முத்துராசா(கனடா), காலஞ்சென்ற யோகேஸ்வரன், விக்கினேஸ்வரன்(அப்பன்- கனடா), மீனலோசனி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், குணபாக்கியம், கோமேஸ்வரிபாக்கினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சத்தியதேவி, மாலதி(மாலா- கனடா) காலஞ்சென்ற ரத்தினகுமாரி, பத்மினி, வைரவநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

உதயகரன், நிசாந்தினி(கனடா), அஜந்தகரன்(லண்டன்), வாசுகி, மதிகரன், சுபாஜினி, பிரதாஷினி, விஜயபாலேந்திரன், ஜெனாந்தினி, சுரேஸ்குமார், ரோசிதா, டயானா(கனடா), கிசோக்குமார்(கனடா), ராகிலா(கனடா), கார்த்திகா, சஜந்தன், சஞ்சிகா, கவிநிலானி, வித்தியா, திவாகரன், யனசிகா, கவித்தியா(சம்பத் வங்கி), கரேந்திர கிருஷ்ணா(மக்கள் வங்கி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரிதீஷ், ஹரன், கபினேஷ், ஒலினா, சேயோன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உடுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உடுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அற்புதராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94778177683
முத்துராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94771857769
மாலதி — கனடா
செல்லிடப்பேசி: +16472622076
விக்கினேஸ்வரன்(அப்பன்) — கனடா
செல்லிடப்பேசி: +16478902076
பத்மினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94765469638
வைரவநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770835772
– — இலங்கை
தொலைபேசி: +94776458797
செல்லிடப்பேசி: +94777073692

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu