திருமதி கங்காசுதன் விக்கினேஸ்வரி – மரண அறிவித்தல்




vikknesvariதிருமதி கங்காசுதன் விக்கினேஸ்வரி – மரண அறிவித்தல்

(Mrs. Ganga, Dolly, Dolly Aunty)
பிறப்பு : 7 ஏப்ரல் 1933 — இறப்பு : 3 மார்ச் 2017

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கங்காசுதன் விக்கினேஸ்வரி அவர்கள் 03-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கங்காசுதன்(கெங்கா- சீமெந்து தொழிற்சாலை காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபா(நோர்வே), கஜா(அவுஸ்திரேலியா), சுதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 08-03-2017 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணிதொடக்கம் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 12:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைதொடர்ந்து பி.ப 01:30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிரபா(மகன்)
தொடர்புகளுக்கு
பிரபா — இலங்கை
செல்லிடப்பேசி: +94773266746
பிரபா — நோர்வே
தொலைபேசி: +4798060411
சுதா — கனடா
செல்லிடப்பேசி: +16478016372

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu