திருமதி ஸ்ரீஸ்கந்தராசா யோகம்மா – மரண அறிவித்தல்




yogammaதிருமதி ஸ்ரீஸ்கந்தராசா யோகம்மா – மரண அறிவித்தல்

பிறப்பு : 17 மார்ச் 1949 — இறப்பு : 6 மார்ச் 2017

யாழ். கல்லுவத்தையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீஸ்கந்தராசா யோகம்மா அவர்கள் 06-03-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(பளை), செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஸ்ரீஸ்கந்தராசா(ஸ்ரீ) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீகலைமதி(இத்தாலி), கலைச்செல்வி(இலங்கை), காலஞ்சென்ற ஸ்ரீதரன், சுதாகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கந்தசாமி, மகேஸ்வரி, நவரத்தினம், யோகரத்தினம், விஜயரத்தினம், விஜயகுமாரி(இலங்கை), விஜயலட்சுமி(பிரித்தானியா), விஜயகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரவிச்சந்திரன்(இத்தாலி), சிவாகரன்(இலங்கை), தட்ஷனாந்தி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராசமணி, சபாரத்தினம், அழகுதுரை, மற்றும் தனபாலசிங்கம், துரைசிங்கம், பரமேஸ்வரி, பிறேமநாதன், சிவகெங்கை, லக்சினி, குமுதினி(இலங்கை), மகேந்திரராஜா(பிரான்ஸ்), கருணாகரன்(பிரித்தானியா), சுபங்கினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திவ்யா, பிரவீன்(இலங்கை), அபிஷ், அத்யா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவர் — இலங்கை
தொலைபேசி: +94242050556
கலைமதி(மகள்) — இத்தாலி
தொலைபேசி: +393287690842
கலைச்செல்வி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779675771
சுதாகரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447492965119
சாந்தி(சகோதரி) — பிரித்தானியா
தொலைபேசி: +441142433043

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu