செல்வி நளினி சரவணமுத்து – மரண அறிவித்தல்




naliniசெல்வி நளினி சரவணமுத்து – மரண அறிவித்தல்

மண்ணில் : 19 மே 1962 — விண்ணில் : 4 மார்ச் 2017

யாழ். அல்வாய் வடக்கைப் பூர்வீகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நளினி சரவணமுத்து அவர்கள் 04-03-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சரவணமுத்து, காலஞ்சென்ற திலகவதியார் தம்பதிகளின் அன்பு மகளும்,

சத்தியநாதன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, மயில்வாகனம் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் அன்பு மருமகளும்,

தயாநிதி, காலஞ்சென்ற தயாரதி, தயாஜோதி, சோபனகுமார், குககுமார், சாந்தகுமாரி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

சுதாகர்-சுபத்திரா, தர்மன்-பிரதீபா, சதீஸ்குமார்-யாழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புவனேஸ்வரி, கௌரி, குகநேசன், பவானி, நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அமிஷா, துஷாரா, ஏரன், ஆரியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சத்தியநாதன்(அண்ணா)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 11/03/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Highland Funeral Home – Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
கிரியை
திகதி: சனிக்கிழமை 11/03/2017, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Highland Funeral Home – Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
தகனம்
திகதி: சனிக்கிழமை 11/03/2017, 02:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சத்தியநாதன்(அண்ணா) — கனடா
தொலைபேசி: +16478751897
செல்லிடப்பேசி: +16479371897

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu