திரு கந்தையா கணேஸ் – மரண அறிவித்தல்




kaneshதிரு கந்தையா கணேஸ் – மரண அறிவித்தல்

மலர்வு : 25 டிசெம்பர் 1934 — உதிர்வு : 24 பெப்ரவரி 2017

யாழ். அளவெட்டி வெள்ளியம்பதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கணேஸ் அவர்கள் 24-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

கண்ணதாசன்(பிரான்ஸ்), லோகதாசன்(கனடா), காந்திமதி(கனடா), குகதாசன்(பிரான்ஸ்), சுகுணதாசன்(பிரான்ஸ்), விமலதாசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, முத்தம்மா, ஆறுமுகம், மற்றும் இராசகுமாரி, காலஞ்சென்ற இராசலட்சுமி, கிருஷ்ணசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாபரி(பிரான்ஸ்), புஷ்பாஜினி(கனடா), றஸ்கின்(கனடா), டெல்வியா(பிரான்ஸ்), ஜோஜினி(பிரான்ஸ்), கல்பனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வேணுகோபன், வினிசா, ஜெரோன், மெலிசா, செறின், ஹரிஸ், நிருஸ், நிஷானா, ஸ்ரெபனி, விதுஸ், அஜிந்த், சிந்தியா, சொபான், கிளாறா, கவிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி
தொடர்புகளுக்கு
தங்கம்மா — இலங்கை
தொலைபேசி: +94212059673
கண்ணதாசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33147921868
லோகதாசன் — கனடா
தொலைபேசி: +15145003360
காந்திமதி — கனடா
தொலைபேசி: +15143440347
குகதாசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33646370813
சுகுணதாசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148673314
விமலதாசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447424246659

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu