திரு லூசியன் பேணாட் லாசரஸ் – மரண அறிவித்தல்




lusiyanதிரு லூசியன் பேணாட் லாசரஸ் – மரண அறிவித்தல்

(வவுனியா தமிழ் மகாவித்தியாலய பழைய மாணவர்)
தோற்றம் : 13 டிசெம்பர் 1953 — மறைவு : 11 பெப்ரவரி 2017

மன்னாரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லூசியன் பேணாட் லாசரஸ் அவர்கள் 11-02-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற ராமசாமி சின்னையா லாசரஸ், யோசேப்பின் லாசரஸ் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், பாக்யம் பிரான்சீஸ் அவர்களின் பாசமிகு மருமகனும்,

மேரி கோசியா கங்கா அவர்களின் அன்புக் கணவரும்,

ரொறிங்ரன் பெனிற்றஸ்(Torrington Benitous), குயின்ரன் பேணாட்(Quinton Bernard), பெல்சியா மேரி லிடியா(Pelshiya Mary Lydia), டாளீன் மேரி(Darlene Mary) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற லெனாட், றோய், விக்டோரியா, குளோரியா, சந்திரமதி, நெல்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

எமி(Amy), மில்சன் றாஐமோகன்(Milson Rajamohan) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லோறன்சியா, சந்ரா, வெஸ்லி, பிறேமதிலக்க, அனுஸியா, றெஜினோல்ட் பிரான்சீஸ், டொனால்ட் பிரான்சீஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மேசன் ஐஸ்ரின் குபேரன்(Mason Justin Kuberan) அவர்களின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: வியாழக்கிழமை 23/02/2017, 09:30 மு.ப
முகவரி: St Josephs R C Church, 339 High Rd, Wembley HA9 6AG, UK
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 23/02/2017, 11:00 மு.ப
முகவரி: Paddington Old Cemetery, Willesden Ln, Kilburn, London NW6 7SD, UK
தொடர்புகளுக்கு
கங்கா லூசியன்(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447415411740
ரொறிங்ரன் லூசியன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447708160380
றெக்ஸ் பிரான்சீஸ்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459265682
டொனால்ட் பிரான்சீஸ்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447428296679

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu