திருமதி நல்லநாயகி திக்கிரிபண்டா – மரண அறிவித்தல்




nallnayagiதிருமதி நல்லநாயகி திக்கிரிபண்டா – மரண அறிவித்தல்

மலர்வு : 7 மார்ச் 1922 — உதிர்வு : 15 பெப்ரவரி 2017

யாழ். நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நல்லநாயகி திக்கிரிபண்டா அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திக்கிரிபண்டா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான திசாநாயக்கா, குடாபண்டா, மற்றும் பராசக்தி(இலங்கை), லீலாவதி(லீலா- இலங்கை) ஜெர்மனியில் வதியும் சறோஜினிதேவி(மணி- ஜெர்மனி), சந்திரலீலா(குட்டி- ஜெர்மனி),விமலா(பேபி- ஜெர்மனி), சோமாவதி(சந்திரா- பிரான்ஸ்), பொடிபண்டா(தம்பி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மீனாட்சி, தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயந்தி, பத்மாவதி, சத்தியமூர்த்தி, காலஞ்சென்றவர்களான மரியதாசன், தர்மரத்தினம், மற்றும் ஜெகநாத், பெர்னாண்டோ, மல்லிகா,செந்திநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

முப்பத்து மூன்று பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

முப்பத்து நான்கு பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 18/02/2017, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Maison Funéraire, 1 Place du Parc aux Charrettes, 95300 Pontoise, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Maison Funéraire, 1 Place du Parc aux Charrettes, 95300 Pontoise, France
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 21/02/2017, 12:00 பி.ப
முகவரி: Maison Funéraire, 1 Place du Parc aux Charrettes, 95300 Pontoise, France
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 21/02/2017, 03:00 பி.ப
முகவரி: Crématorium et Parc Mémorial du Val d’Oise, 35 Avenue de Verdun, 95310 Saint-Ouen-l’Aumône, France
தொடர்புகளுக்கு
சந்திரா ஜெகநாத் — பிரான்ஸ்
தொலைபேசி: +33130323373
செல்லிடப்பேசி: +33627631911
பொடிபண்டா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33768607751
சந்திரலீலா பெர்னாண்டோ — ஜெர்மனி
தொலைபேசி: +4915141374051
செல்லிடப்பேசி: +49114396922
பரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773772216
பபி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770780369

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu