திருமதி உமாபதிப்பிள்ளை சரோஜினி – மரண அறிவித்தல்
saroginiதிருமதி உமாபதிப்பிள்ளை சரோஜினி – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 16 செப்ரெம்பர் 1939 — ஆண்டவன் அடியில் : 16 பெப்ரவரி 2017

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாவும், கொக்குவிலை வதிவிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட உமாபதிப்பிள்ளை சரோஜினி அவர்கள் 16-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவாகு சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற உமாபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ரவிச்சந்திரன் அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிமலேஸ்வரி அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பரமநாதன், செல்லத்துரை, காலஞ்சென்ற சண்முகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிதம்பரபூபதி அவர்களின் அன்புச் சகலியும்,

தெய்வீகராணி அவர்களின் அன்புச் சின்ன மாமியும்,

நவசக்தி, ஸ்ரீசக்தி, நித்தியகலா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

தவபாலன் அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,

கிருபாகரன், ரவிமோகன், விஜயகுமார், லாவண்யா ஆகியோரின் அன்பு மாமியும்,

கிருஸ்ணபிள்ளை அவர்களின் அன்புச் சிறிய தாயாரும்,

ரட்சிகா, தாரணி, திலீபன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

விஸ்ணவி, விஸ்ணவன், தரணியா, இலட்சுமன், கம்ஷா, துஷன்யா, துஜீரன், பவிதன், சஞ்சீவ், கிருத்திகா, லவனா, விதுஷன், நிதர்சன், விதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 18/02/2017, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 20/02/2017, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 21/02/2017, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: 83 Boulevard Robert Ballanger, 93420 Villepinte
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 21/02/2017, 01:00 பி.ப
முகவரி: Père Lachaise Cemetery, 16 Rue du Repos, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
ரவி(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33148607343
செல்லிடப்பேசி: +33651162114

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu