திருமதி நாகம்மா இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்
nagammaதிருமதி நாகம்மா இரத்தினசிங்கம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 13 யூலை 1931 — மறைவு : 16 பெப்ரவரி 2017

யாழ். பலாலி தெற்கு வயாவிளானைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா இரத்தினசிங்கம் அவர்கள் 16-02-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி குட்டியாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி அருமைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(தபால் ஊழியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

இராசமலர், வதனாதேவி, இரஞ்சிதமலர், செல்வசண்முகதாசன், சகுந்தலாதேவி, பவனிரதன், ஜெயனிரதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கனகம்மா, சின்னம்மா, காலஞ்சென்ற ராசம்மா, யோகம்மா ஆகியோரின் மூத்த சகோதரியும்,

ஸ்ரீலிங்கநாதன், மகாலிங்கம், மகராஜா, நாகரஞ்சனி, விஜயலக்சுமி, ராசநாயகம், சண்முகேஸ்வரி, பாரதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, பொன்னுத்துரை, ராசரட்ணம், கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிதம்பரவரதன், ரவீந்திரன், பானுதேவன், லோகேந்திரன், சிவனேந்திரன், சிவனேஸ்வரன், ராமச்சந்திரன், பத்மலோஜினி, ஸ்ரீகுருபரன், குமரகுருபரன், ஞானகுருபரன், ஜெயகுருபரன், மதிவதனி, கதாநிதி, கதாகரன், கலாநிதி, சிவாகரன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

ஸ்ரீலா, ஸ்ரீகரி, கிரன், ரனா, சஜீவன், மாலினி, சுமன், சஜினி, பிரதீப், மதுனன், மதீசன், நிலன், நிலானி, நிஸான், நவீன், லாவன்யா, சாருயா, விஸ்னுகா, பிரணவன், ஜெனீரா, ஜெனீஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஈத்தன், அனுஸ்கா, சாதனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 19/02/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 20/02/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 20/02/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 20/02/2017, 12:00 பி.ப
முகவரி: Highland Hills Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
தாசன் — கனடா
செல்லிடப்பேசி: +14166092414
மலர் — கனடா
செல்லிடப்பேசி: +14162827773
வதனா — கனடா
செல்லிடப்பேசி: +16473503418
ரஞ்சி — ஜெர்மனி
தொலைபேசி: +492987532
சாந்தி — கனடா
செல்லிடப்பேசி: +14162827317
பவான் — பிரித்தானியா
தொலைபேசி: +442085901430
ஜெயன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444913336

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu