திரு நாகலிங்கம் மாணிக்கவாசகர் – மரண அறிவித்தல்
manikkavasagarதிரு நாகலிங்கம் மாணிக்கவாசகர் – மரண அறிவித்தல்

(ராசா, சீமெந்து தொழிற்சாலை ஊழியர்)
தோற்றம் : 21 மார்ச் 1940 — மறைவு : 10 பெப்ரவரி 2017

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் மாணிக்கவாசகர் அவர்கள் 10-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னையா, சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அகிலாண்டேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கீதாஞ்சலி(பிரித்தானியா), அருட்செல்வன்(அப்பன்), சதீஸ்(வவா- பிரான்ஸ்), வாசுகி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற வியாக்கிரமபாதர்(பரந்தன் இரசாயன தொழிற்சாலை ஊழியர்), சத்தியவாகீஸ்வரன்(துரை- கால்நடை வைத்தியர், இலங்கை), நாகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயம்(பிரித்தானியா), தயாகரன்(சுவிஸ்), சிவதர்ஷினி(பிரித்தானியா), கல்பனா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற வல்லிபுரம், சோமசுந்தரம், ராசஇரத்தினம், தையல்முத்து, ஜெயசிங்கம், அழகஇரத்தினம்(இந்தியா), இரத்தினம்(கனடா), குருசாமி(கனடா), அன்னலட்சுமி(இலங்கை), அம்பிகாபதி(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,

சுஜான், திவ்யா, சுஜித்தா, சுபிக்கா, மதுரவேணி, மதுராங்கனி, கீதன், சாரூக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சதீஸ்(மகன்- வவா)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 13/02/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 14/02/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 15/02/2017, 03:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
திகதி: வியாழக்கிழமை 16/02/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 16/02/2017, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி: 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
சதீஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148364750
செல்லிடப்பேசி: +33609506781
ஜெயம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447424623430
தயாகரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764137872
தவம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33659461747
சங்கர் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652474826

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu