திரு சின்னையா சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்




suntharalingamதிரு சின்னையா சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய இ.போ.ச. நடத்துனர்- காரைநகர், கோண்டாவில், திருகோணமலை)
பிறப்பு : 5 சனவரி 1943 — இறப்பு : 7 பெப்ரவரி 2017

யாழ். பண்டத்தரிப்பு சாந்தையைப் பிறப்பிடமாகவும், சாந்தை பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா சுந்தரலிங்கம் அவர்கள் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வீரசிங்கம், சிவபார்க்கியம் தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற நாகரத்தினம் (அம்மா)அவர்களின் கணவரும்,

சத்தியவாணி(சுவிஸ்), விநோதினி(டென்மார்க்), மதிமாறன்(ஜெர்மனி), ஜெயதயாளினி(லண்டன்) ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், செந்தில்மணி, ஏரம்பமூர்த்தி, பரமேஸ்வரி, மற்றும் குலமணி, காலஞ்சென்ற தயாபரன் ஆகியோரின் சகோதரரும்,

சந்திரசேகரம்(சுவிஸ்), பத்மநாதன்(டென்மார்க்), ஜெயநாதன் ஐயா(லண்டன்), துஷா(ஜெர்மனி) ஆகியோரின் மாமனாரும்,

சங்கீதா, சஜிந்தா, சஜீபன், சுஜானா, சுஜானி, சூரியா, கிஷான், அபினேஷ், ஜஷ்வன், ஜெயகஜனி, ஜெனனி, ஜெயந்தன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சம்பில்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சந்திரசேகரம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41317412992
பத்மநாதன் — டென்மார்க்
தொலைபேசி: +4558590536
ஜெகநாத ஜயா — பிரித்தானியா
தொலைபேசி: +442083174542
மதிமாறன் — ஜெர்மனி
தொலைபேசி: +4954140757826
– — இலங்கை
தொலைபேசி: +94213211804

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu