திரு ஞானப்பிரகாசம் ஜெயா விஜயரெட்டிணம் (சீறோ) – மரண அறிவித்தல்




jeyaதிரு ஞானப்பிரகாசம் ஜெயா விஜயரெட்டிணம் (சீறோ) – மரண அறிவித்தல்

மலர்வு : 20 நவம்பர் 1964 — உதிர்வு : 4 பெப்ரவரி 2017

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் ஜெயா விஜயரெட்டிணம் அவர்கள் 04-02-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கராயர் சிறேஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சாமிநாதர் அன்னநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மேரியூலியற்(விஜி) அவர்களின் அன்புக் கணவரும்,

சிறான் அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜொய்சி(இலங்கை), காலஞ்சென்ற யோன்கிளாஸ், மெற்றலூசியா(இந்தியா), காலஞ்சென்ற சின்னத்துரை, ராணி(இந்தியா), காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, குட்டி, மற்றும் ஜஸ்மின்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர், தோமாஸ், மற்றும் தாசன்(இலங்கை), பூவம்மா(இலங்கை), அன்பழகி(ஜெர்மனி), ஜெயரெட்டிணம்(இலங்கை), காலஞ்சென்ற றாயூ, விஜயன்(இலங்கை), அரசநாயகி(இலங்கை), சின்னவள்(பிரான்ஸ்), ராஜா(சுவிஸ்), செல்வேந்தினி(பிரான்ஸ்), வனஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 10/02/2017, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Friedhofstraße, 88662 Überlingen, Germany
நல்லடக்கம்
திகதி: வெள்ளிக்கிழமை 10/02/2017, 11:00 மு.ப
முகவரி: Friedhofstraße, 88662 Überlingen, Germany
தொடர்புகளுக்கு
ஜேசுதாசன் — ஜெர்மனி
தொலைபேசி: +497551301616
பொரிஸ் — ஜெர்மனி
தொலைபேசி: +491727476153
பீட்டர் — ஜெர்மனி
தொலைபேசி: +491734467846
ரெபேக்கா — நோர்வே
தொலைபேசி: +4722794278
நெவில் — பிரித்தானியா
தொலைபேசி: +441513459926
நியூட்டன் — ஜெர்மனி
தொலைபேசி: +4971914951755
எடிசன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33981983503

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu