திருமதி கந்தசாமி பரமேஸ்வரி – மரண அறிவித்தல்




paramesvaryதிருமதி கந்தசாமி பரமேஸ்வரி – மரண அறிவித்தல்

இறப்பு : 8 பெப்ரவரி 2017

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் 10ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பரமேஸ்வரி அவர்கள் 08-02-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை புதையாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அருள்நங்கை(சுவிஸ்), நவசீலன்(இலங்கை), சத்தியசீலன்(பிரான்ஸ்), ஜீவாநந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

குணரத்தினம்(கனடா), இராசரத்தினம்(கனடா), சிவனேஸ்வரி(இலங்கை), லோகேஸ்வரி(கனடா), ஜெயரத்தினம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மணிவண்ணன், தணிகைவதனி, அஜந்தா, செந்தில்வேல் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தவமணி, லிங்கேஸ்வரி, கந்தசாமி, கிருஷ்ணலிங்கம், லீலாவதி, இளையபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காராளசிங்கம் அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சாகோதரியும்,

அபிக்கா, அபித்தா, துமிஸ்கா, அஸ்வினா, அஸ்வித் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரதடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜீவா — கனடா
தொலைபேசி: +16472031362
குணம் — கனடா
தொலைபேசி: +14164993766
இராசரத்தினம் — கனடா
தொலைபேசி: +4167521655
ஜெயம் — கனடா
செல்லிடப்பேசி: +19059439855
லோகேஸ் — கனடா
செல்லிடப்பேசி: +19054796511
மணிவண்ணன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41447314051
சத்தியசீலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33761537925
நவசீலன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776146435

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu