திரு தம்பையா லோகராஜா – மரண அறிவித்தல்




logarajaதிரு தம்பையா லோகராஜா – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய பொறியியலாளர்)
பிறப்பு : 9 மார்ச் 1935 — இறப்பு : 7 பெப்ரவரி 2017

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா லோகராஜா அவர்கள் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா(தெய்வேந்திரப்பா) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா(JP), வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சசிதரன், தயாபரன், தர்மினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகந்தி அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மஹேஸ்வரி, பாலகிருஷ்ணன், அன்னலட்சுமி, மற்றும் பாலதேவன்(நியுசிலாந்து), பாலச்சந்திரண்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், அருந்ததி, சரோஜினிதேவி, மங்கையற்கரசி, இந்திராணி, நாகேந்திரா, ஜெயராணி, யோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அர்ஜுன், சூரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 11/02/2017, 06:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/02/2017, 02:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 12/02/2017, 05:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி: +19058179995
செல்லிடப்பேசி: +14165783673

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu