திருமதி சிவபாக்கியம் சிவராசா – மரண அறிவித்தல்




sivapakkiyamதிருமதி சிவபாக்கியம் சிவராசா – மரண அறிவித்தல்

பிறப்பு : 11 மார்ச் 1924 — இறப்பு : 27 சனவரி 2017

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஓமானை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சிவராசா அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவராஜா அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்ற சிவயோகராசா, கிரிசா, சுபாஜி, கீதா, கணேசா ஆகியோரின் தாயாரும்,

யோகாம்பாள், சேனாதிராசா, சுகன்யா, புஸ்பாகரன், கெளரிதேவி ஆகியோரின் மாமியாரும்,

காயத்திரி, பைரவி, நேத்தாஜி, சிந்துஜா, அபிதாஜி, அருண்ஜித், கோவர்த்தனன், குந்தவி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுத்திக்கிரியை 02-02-2017 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் சொகார் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேசா — ஓமன்
தொலைபேசி: +96893072517

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu