திரு அம்பலம் கிருஷ்ணமூர்த்தி – மரண அறிவித்தல்




cherisnamurththiதிரு அம்பலம் கிருஷ்ணமூர்த்தி – மரண அறிவித்தல்

பிறப்பு : 14 செப்ரெம்பர் 1949 — இறப்பு : 31 சனவரி 2017

யாழ். இணுவையூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட அம்பலம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குணதேவி(புஸ்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜீபன், சுஜீத்தா, சங்கீதா ஆகியோரின் அருமைத் தந்தையும்,

ஸ்ரீபிரியா, நெல்சன், கொலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கமலாஜினி, திவ்வியலட்சுமி, கலாராணி, மீனாட்சியம்மை, குமரகண்ணதாசன், தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உபயசேகர், தெய்வேந்திரம், குகதாஸ், தனபாலசிங்கம், கலைச்செல்வி, பாபுஜி, சிவபாதம், கமலாதேவி, காலஞ்சென்ற சிவலிங்கம், சறோஜினிதேவி, நவமலர்தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மரேகா, தர்மாஜினி, கமலசேகர், கிருசாந்தி, ஜெனார்தனன், ஜெஜீபன், பிரசாத், காருண்யா, தார்மீகன், தனந்தன், மிதுசனா, பிருந்தா, தரணி, பவித்திரன் ஆகியோரின் அன்பு பெரிய மாமாவும்,

கவின், கரணி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

நேகா, நேமிகா, நிஷா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

நதீஷா, நதாஷா, நிமாஷா, பிருக்‌ஷன், டாறூன், அனுஸ்கா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, மகன், தம்பி
நிகழ்வுகள்
தகனம்
திகதி: திங்கட்கிழமை 06/02/2017, 09:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Halle I, Krematorium nordheim, Käferholzstrasse lol, 8057 Zürich
தொடர்புகளுக்கு
மனைவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41432439120
மகன்(சுஜீ) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41438171230
செல்லிடப்பேசி: +41786197810
தம்பி(கண்ணன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344224067
செல்லிடப்பேசி: +41793768253
மகள்(வவா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94722792542
மகள்(கீதா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772241324
தங்கை(கமலா) — பிரித்தானியா
தொலைபேசி: +442410241
செல்லிடப்பேசி: +44794004141
தங்கை(ராணி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773388687
தங்கை(கலா) — பிரித்தானியா
தொலைபேசி: +442403638
செல்லிடப்பேசி: +447639040105
தங்கை(மீனா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +44767727457
தங்கை(தனம்) — ஜெர்மனி
தொலைபேசி: +49715426725

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu