திரு கிருஷ்ணர் இராமச்சந்திரன் – மரண அறிவித்தல்




ramachantheranதிரு கிருஷ்ணர் இராமச்சந்திரன் – மரண அறிவித்தல்

(பழைய மாணவர்- ஹாட்லிக் கல்லூரி)
தோற்றம் : 13 பெப்ரவரி 1953 — மறைவு : 26 சனவரி 2017

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணர் இராமச்சந்திரன் அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வராசா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

Dr. பானுமதி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன்(Finance Director Mastercard), Dr. வீணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நகுலாம்பிகை(இலங்கை), நாகரத்தினம்(இலங்கை), காலஞ்சென்ற பாலசரஸ்வதி(பெரிய பாலு- லண்டன்), செங்கமலர்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருச்சினலிங்கம்(இலங்கை), துரைராஜா(இலங்கை), மற்றும் இராஜேஸ்வரன்(லண்டன்), பாலேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யாழினி பிரகாஷ், Dr. கண்ணன், கத்தரீன், நிமலன்(Chartered Accountant), முரளி, குமரன், சுதன், சுபா, சந்திரவதனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்‌ஷமி, கிருஷ்ணா, Arine, Caira ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
42 Glenham Drive,
Ilford,
IG2 6SG,
UK.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 02/02/2017, 11:15 மு.ப — 12:15 பி.ப
முகவரி: Manor Park Cemetery and Crematorum, Sebert Rd, Forest Gate, London E7 0NP, UK.
தகனம்
திகதி: வியாழக்கிழமை 02/02/2017, 12:15 பி.ப
முகவரி: Manor Park Cemetery and Crematorum, Sebert Rd, Forest Gate, London E7 0NP, UK.
தொடர்புகளுக்கு
இராஜேஸ்வரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447907939062
செந்தூரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447846418477
வீடு — பிரித்தானியா
தொலைபேசி: +442082703538

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu