திருமதி நாகேஸ்வரி திருச்செல்வம் – மரண அறிவித்தல்




nagesvariதிருமதி நாகேஸ்வரி திருச்செல்வம் – மரண அறிவித்தல்

மண்ணில் : 28 யூலை 1937 — விண்ணில் : 27 சனவரி 2017

யாழ். வடலியடைப்பு அரசடிச்சந்தியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கு வட்டுவினி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி திருச்செல்வம் அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதி(மலாயன் Pensioner- வடலியடைப்பு), நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரம்(வர்த்தகர்- தாவடி வடக்கு) நல்லமுத்து தம்பதிகளின் மருமகளும்,

திருச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும்,

திலீபன்(நோர்வே), உமா(அவுஸ்திரேலியா), பார்த்திபன்(கனடா), சத்தியன்(கனடா), தனஞ்சயன்(கனடா) ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆஸ்திரி(நோர்வே), தவரட்ணம்(அவுஸ்திரேலியா), சாந்தி(கனடா), சிவானந்தி(கனடா), சர்மிளா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் பூங்கொடிதேவி, ஐயாத்துரை சகுந்தலாதேவி, நாகரத்தினம் இராசதுரை, இராசம்மா கனகரத்தினம் நவரட்ணம் யோயரட்ணம், பஞ்சலிங்கம், மற்றும் விஜயலட்சுமி காசிநாதன்(லண்டன்), யோகநாயகி சிவசுப்ரமணியம்(கனடா), சரோஜினிதேவி பாலசுப்ரமணியம்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சீதா(நோர்வே), மீனா(நோர்வே), லாவண்யா(நோர்வே), தர்ஷிகா கிரிதரன்(அவுஸ்திரேலியா), மோகனன்(அவுஸ்திரேலியா), யாதநா(கனடா), சுஜானா(கனடா), சரவணன்(கனடா), யதுஷன்(கனடா), அஜன்(கனடா), ஸ்வேதா(கனடா), விதுர்ஷ்(கனடா) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 04/02/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada +14162586759
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/02/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada +14162586759
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/02/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada +14162586759
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/02/2017, 12:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சத்யன் — கனடா
தொலைபேசி: +19059449021
செல்லிடப்பேசி: +16477409000
தனஞ்சயன் — கனடா
தொலைபேசி: +19054716544
செல்லிடப்பேசி: +14168757104
பார்த்தீபன் — கனடா
தொலைபேசி: +19057123696
சுதன் — கனடா
செல்லிடப்பேசி: +14164571162
உமா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61393085593

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu