திருமதி தங்கம்மா கந்தையா – மரண அறிவித்தல்




thangammaதிருமதி தங்கம்மா கந்தையா – மரண அறிவித்தல்

மலர்வு : 5 ஓகஸ்ட் 1927 — உதிர்வு : 27 சனவரி 2017

யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி வடக்கு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா கந்தையா அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், கதிராசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

இராசதுரை(இலங்கை), துரைரத்தினம்(இலங்கை), ரதிதேவி(இலங்கை), புஷ்பராணிதேவி(இலங்கை), வசந்தகுமார்(இலங்கை), ரஞ்சித்குமார்(கனடா), வதனி(கனடா), சிவகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், கணபதிப்பிள்ளை, பிள்ளையம்மா, மற்றும் இராசம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

நாகேஸ்வரி, கெங்காதேவி, முருகையா, அருளானந்தம், ராஜசெல்வி, காலஞ்சென்ற சத்தியானந்தம், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சுப்பிரமணியம், தங்கமுத்து, செல்லம்மா, இராமசாமி, அருளம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பத்மநாதன் பிரியந்தி, ஜெயரூபன் விஜயந்தி, வசந்தன துஷ்யந்தி, வரதராஜ் ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற மதிவர்மன், காலஞ்சென்ற சசிகரன், சுசிலா கேதீஸ்வரன், சசிலா ஞானேஸ்வரன், காலஞ்சென்ற பபிதா, சுகிர்தா விஜயபிரகாஷ், இராகுலன், சிறிதரன் கேதீஸ்வரி, தர்ஷினி குலதாசன், கலாநிதி நந்தகோபன், தியாகினி பாலஸ்கந்தன், ராகினி தயாகரன், விலாசினி நிசாந்தன், கஜன் யாழினி, தனுஷா கஜேந்திரன், ஜனகன் கமலி, பிங்கலை சிறிபதி, அஜித், நிஷானா ஜெகன், காலஞ்சென்ற அஜினா, பிருந்தாபன் அனுஷா, காலஞ்சென்ற முகுந்தன், நந்தன் தமிழினி, பிரவீனா தீபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தஸ்மிகா, தஸ்மிகன், கலைச்சுரபி, தரணியன், அஸ்மிதா, தமிழ்ப்பரிதி, தமிழ்வழுதி, காலஞ்சென்ற யாழினியன், யானுஜா, அக்‌ஷயா, பிரஷ்ணவி, பிரவீன், ஆகாஷ், கிரிஷன், கிஷாளன், நரேஷ், நிக்‌ஷன், தர்மிகா, திகழினி, பவனிதன், துவாரகா, மிருத்திகன், கயாளினி, சர்மிகா, லிசிக்கா, யதுகிருஷன், கஜனாசிகன், கஜவர்மன், கஜலக்‌ஷி, ரம்யா, சங்கீதன், கஜானந், லக்‌ஷன், லக்‌ஷ்மிதா, மிதன், காவியா, கரிகாலன், துவாரகா, தண்ணிலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 04/02/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/02/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/02/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/02/2017, 12:30 பி.ப — 01:00 பி.ப
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
ரஞ்சன்(குமார்) — கனடா
தொலைபேசி: +14167329046
இராஜசெல்வி(கலா) — கனடா
தொலைபேசி: +14164974856
வதனி — கனடா
தொலைபேசி: +16477668395
சிவா — ஜெர்மனி
தொலைபேசி: +4922418660680
வசந்தன் — இலங்கை
தொலைபேசி: +94217903263
பிருந்தாபன் — கனடா
தொலைபேசி: +12892006296
நந்தன் — கனடா
தொலைபேசி: +16475884405
பிரவீனா — கனடா
தொலைபேசி: +16474050618

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu