திரு பாலேந்திரன் கஜேந்திரன் (பாபு) – மரண அறிவித்தல்
kajentheranதிரு பாலேந்திரன் கஜேந்திரன் (பாபு) – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 8 நவம்பர் 1971 — ஆண்டவன் அடியில் : 26 சனவரி 2017

யாழ். வல்வெட்டித்துறை கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலேந்திரன் கஜேந்திரன் அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பாலேந்திரன்(துரை) தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், ஜீவரெட்ணம்(ஜீவா- லண்டன்) யோகரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோபனாசக்தி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

கன்சிகா(லண்டன்), கன்யீற்றன்(லண்டன்), கன்மீரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கைலாயினி(இலங்கை), சுபாசினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

Sharif(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

இந்திரன்(இலங்கை), ராஜ்குமார்(லண்டன்), கவி, Sweety(லண்டன்), டில்லியா, சிவறாம்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/02/2017, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Victoria House,10 Woolwich Manor Way London, E6 5PA UK.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 05/02/2017, 11:00 மு.ப
முகவரி: City of London Cemetery & Crematorium,Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK.
தொடர்புகளுக்கு
கன்சிகா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404457173
சோபனா(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447466503714
Sharif(son-in-law) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447449323938
கவி(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447737122607
சுபாஸ்(தங்கை) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447466995822
துரை(தந்தை) — இலங்கை
செல்லிடப்பேசி: +94768015237
ஜெனி(அக்கா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776290939
ராஜ்குமார்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447957977810

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu