திருமதி விசுவாசம் பிலோமினம்மா -மரண அறிவித்தல்




pelominammaதிருமதி விசுவாசம் பிலோமினம்மா -மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 22 ஒக்ரோபர் 1938 — ஆண்டவன் அடியில் : 28 சனவரி 2017

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Rodez ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விசுவாசம் பிலோமினம்மா அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குரூஸ் விசுவாசம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கபிரியேல்(இலங்கை), ஜோசவ்பின் யசோதா(ராணி- ஜெர்மனி), அல்போன்ஸ்(பிரான்ஸ்), கின்சன்(இலங்கை), பாத்திமா(பிரான்ஸ்), யோண்சன்(விக்ரர்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெஸ்மின், சதாசகாயராஜா(ராஜா), அல்வின் அம்மா, அத்திமலர், பீட்டர் டெஸ்மன்(பீட்டர்), சுமித்ரா ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற விசுவாசம் செல்லத்துரை, செல்வராணி, றீறம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெசி, றெவின்டா, ஜெகன், ஜெக்சன், ஜெனா, அனோசியா(சாந்தி), றிமோண்சன், றினோசன், துஸ்சந்தினி, பிரியா, அனஸ்ரன், அனஸ்ரிக்கா, கிசன், ஜெனிஸ்ரன், கீர்த்திகா, பிறிசிலியா, பிறின்ரன், பிறவின், வினித், வினோத், வேர்ஜினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தனுஸ், அக்ஸ்சனா, சறேனா, சாறுசன், சர்வின், ஜெஸ்வின், ஜெனிஸ்வின், ஜெனிஸ், அபிசன், அபிசா, அர்ச்சுன், ஜலின், யுவல், றியானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் Rue De La Penderie 12000 Rodoz எனும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கபிரியேல் — இலங்கை
தொலைபேசி: +9411242411
ராணி — ஜெர்மனி
தொலைபேசி: +4921457964
செல்லிடப்பேசி: +4917681137216
அல்போன்ஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33953306836
கின்சன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774855004
கின்சன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652574166
பாத்திமா — பிரான்ஸ்
தொலைபேசி: +33145739514
செல்லிடப்பேசி: +33605551476
விக்ரர் — பிரான்ஸ்
தொலைபேசி: +33953485874
செல்லிடப்பேசி: +33783249683

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu