திரு முத்தையா சோமசுந்தரம் – மரண அறிவித்தல்




somasuntharamதிரு முத்தையா சோமசுந்தரம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 17 செப்ரெம்பர் 1934 — இறப்பு : 27 சனவரி 2017

யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்தையா சோமசுந்தரம் அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகதாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிஸ்கந்தராசா(சிறி), ஜெயரூபி(ரூபி), சுகிர்தரன்(சுகிர்), ஜெயக்குமாரி(குமாரி), கிரிதரன்(கிரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களன கணேசரத்தினம், சிவகுமார், இராசரத்தினம், மற்றும் அருந்தவமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கமலராணி, லிங்கேஸ்வரன்(ராசன்), சுனந்தினி, மனோரஞ்சிதராஜா(அப்பு), மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நீலாம்பிகை(இலங்கை), நாகராசா(ஜெர்மனி), சிவராசா(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வராசா, நவேந்திரராசா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதீபா, மதுலா, மிதுலா, அஜய், திரிஸ், கனிஸ்கா, விர்ஜின், வித்தியா, யூலியன், அபிநயா, கீர்த்திகா, சந்திகா, கஜிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/01/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Hospital andre Mignot, 177 Rue de Versailles, 78150 Le Chesnay, France
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 30/01/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Hospital andre Mignot, 177 Rue de Versailles, 78150 Le Chesnay, France
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 31/01/2017, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Hospital andre Mignot, 177 Rue de Versailles, 78150 Le Chesnay, France
கிரியை
திகதி: வியாழக்கிழமை 02/02/2017, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Hospital antre Mignot, 177 Rue de Versailles, 78150 Le Chesnay, France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 02/02/2017, 03:00 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France
12345
தொடர்புகளுக்கு
சிறிஸ்கந்தராசா(சிறி- மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33139027579
ஜெயரூபி(ரூபி- மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650154067
சுகிர்தரன்(சுகிர்- மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33139503412
செல்லிடப்பேசி: +33629176635
ஜெயக்குமாரி(குமாரி- மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695628927
கிரிதரன்(கிரி- மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651314366
லிங்கேஸ்(ராசன்- மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650550430
மனோ(அப்பு- மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651658712

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu