Dr. இராமலிங்கம் கனகலிங்கம் – மரண அறிவித்தல்




kanagalingamDr. இராமலிங்கம் கனகலிங்கம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 12 யூன் 1942 — இறப்பு : 28 சனவரி 2017

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், அல்வாய் மேற்கு திக்கத்தை வதிவிடமாகவும் கொண்ட வைத்தியக் கலாநிதி இராமலிங்கம் கனகலிங்கம் அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் கனகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆழ்வாய்ப்பிள்ளை கண்மணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வேதசிரோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

கலையரசி(லண்டன்), எழிலரசி(அவுஸ்திரேலியா), சயந்தன்(லண்டன்), கவிஅரசி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சர்வலிங்கேஸ்வரி, கனகலிங்கேஸ்வரி(அவுஸ்திரேலியா), யோகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசீஸ்தரன்(லண்டன்), சாந்தன்(அவுஸ்திரேலியா), காயத்ரி(லண்டன்), குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்‌ஷா(லண்டன்), கேதுஷா(லண்டன்), ஜனுசன்(லண்டன்), நிலாவன்(அவுஸ்திரேலியா), கிருத்திகா(அவுஸ்திரேலியா), சக்‌ஷனா(லண்டன்), கிருஸ்னியா(லண்டன்), அஸ்வின்(லண்டன்), பைரவி, பாருணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திக்கம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
1234
தொடர்புகளுக்கு
அரசி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447450672673
எழில்(மகள்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61425241131
சயந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447949794919
கவி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776073444
– — இலங்கை
தொலைபேசி: +94212263469
செல்லிடப்பேசி: +94773777446

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu