திருமதி சிற்றம்பலம் தையலம்மா – மரண அறிவித்தல்




thaiyalammaதிருமதி சிற்றம்பலம் தையலம்மா – மரண அறிவித்தல்

பிறப்பு : 14 செப்ரெம்பர் 1924 — இறப்பு : 27 சனவரி 2017

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரம் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் தையலம்மா அவர்கள் 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார் நயினாதீவு 5ம் வட்டாரம் காளிகோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வீரகத்தி தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், கரம்பொன் கிழக்கைச் சேர்ந்த காலமஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிறாப்பர் சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

யோகேஸ்வரி(இலங்கை), நந்தகுமார்(இலங்கை), கேதீஸ்வரி(கனடா), திலகேஸ்வரி(சுவிஸ்), மங்களேஸ்வரி(லண்டன்), ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகலிங்கம்(ஓய்வுபெற்ற தபாலதிபர்- கொழும்பு), தெய்வேந்திரராசா(கனடா), லிங்கேஸ்வரன்(சுவிஸ்), பத்மநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(நயினாதீவு), கண்மணி(வட்டுக்கோட்டை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகம்மா(நயினாதீவு), காலஞ்சென்ற நாகராசா(வட்டுக்கோட்டை), காலஞ்சென்றவர்களான நாகம்மா(கரம்பொன்), கந்தையா(கரம்பொன்), விசாலாட்சி(கரம்பொன்), சின்னப்பிள்ளை(கரம்பொன்), பூரணம்(கரம்பொன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அரவிந்தன், அபிராமி, பூரணி, ரோகினி, தேனுகா, துர்க்கா, லித்திகா, சதனன், நிலக்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2017 திங்கட்கிழமை அன்று முற்பகல் 880/4 K.K.S Road, Jaffna என்னும் முகவரியில் நடைபெற்று பி.ப 01:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகலிங்கம்(மருமகன்) — இலங்கை
தொலைபேசி: +94212215374
செல்லிடப்பேசி: +94771948052
தெய்வேந்திரராசா(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14167547214
லிங்கேஸ்வரன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41333355817
செல்லிடப்பேசி: +41774078887
பத்மநாதன்(மருமகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +442089422933

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu