திரு கணபதிப்பிள்ளை சிவறஞ்சன் (றஞ்சன்) – மரண அறிவித்தல்




sivaranjanதிரு கணபதிப்பிள்ளை சிவறஞ்சன் (றஞ்சன்) – மரண அறிவித்தல்

தோற்றம் : 11 சனவரி 1981 — மறைவு : 26 சனவரி 2017

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவறஞ்சன் அவர்கள் சுவிஸில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கணபதிப்பிள்ளை அற்புதராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

தயாநிதி(லண்டன்), சாந்தினி(இலங்கை), செல்வறஞ்சன்(நோர்வே), சிறீமோகனறஞ்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபேந்திரன்(லண்டன்), பிரதாபன்(இலங்கை), சிந்துஜா(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதுஷ்(லண்டன்), றிதுஷ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்சரன்(நோர்வே), அக்‌ஷனா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, நிர்மலாதேவி, தங்கராசா சரதாதேவி, சிவானந்தம் சுபாசினி, கிருஷ்ணமூர்த்தி கனகாம்பிகை, சூரியகுமார் அழகராணி ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தங்கமுத்து, விக்கினேஸ்வரன் சுமதி, இராமச்சந்திரன் ஜெயதேவி, உதயச்சந்திரன் விமலாதேவி, உதயகுலம் மல்லிகா ஆகியோரின் அன்பு மருமகனும்,

வேலுப்பிள்ளை கன்னி, சின்னப்பு, சின்னப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
12
தொடர்புகளுக்கு
தயா — பிரித்தானியா
தொலைபேசி: +442036090896
செல்லிடப்பேசி: +447415557988
கண்ணன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4740593688
சிறி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447450845122
மணியம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770325985
கிளி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41564261447
விக்கி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779446025
ஆனந்தி — ஜெர்மனி
தொலைபேசி: +4917695526291

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu