திரு கைலாசபிள்ளை சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்




suntharalingamதிரு கைலாசபிள்ளை சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்

(Auto Mobile Engineer, முன்னாள் மருதடி பிள்ளையார் கோயில் தர்மகர்த்தா சபை உறுப்பினர்)
மலர்வு : 5 யூன் 1954 — உதிர்வு : 25 சனவரி 2017

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Gants Hill, Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும், Bolton ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள் 25-01-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை(Retired Station Master, Malaysia), அன்னமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற பண்டிதர் நவரட்ணம், வள்ளிநாயகி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

கலாவதி(Retired Specialist Biomedical Scientist) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

Dr. சுஜிவா, Dr. கோகுலரமணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. Reuban, Dr. Verity ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கீஷன் அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற விக்னராஜா, காங்கேசன்(கனடா), காலஞ்சென்ற தனபாக்கியம், ராஜலக்சுமி(கனடா), தியாகராஜா(பிரித்தானியா), ராஜநாயகம்(கனடா) கணேசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற யோகராணி, அற்புதராணி(கனடா), சண்முகலிங்கம்(பிரித்தானியா), பாலசுப்பிரமணியம்(கனடா), நிர்மலாதேவி(பிரித்தானியா), சுதந்திரதேவி(கனடா), குணதர்ஷனி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுமதி, நிரஞ்சன், பாமினி, சஞ்ஜீவ்விஜே, குமுதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பவானி, ஜெயகாந்தன், துஷ்யந்தன், சுபாஷனி, சாந்தினி, நிமலன், கைலேஷ்குமார், கைலேஷ்காந்த், ஸ்ரீபிரம்மன், வினோதினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

கலைச்செல்வன்(இலங்கை), கலாபரன்(பிரித்தானியா), கலாவாணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனலக்சுமி(இலங்கை), குகசேனி(பிரித்தானியா), லோகேஷ்வரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 01/02/2017, 08:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: The Manor House, 200 St Helens Road, Bolton BL3 4EB, UK
தகனம்
திகதி: புதன்கிழமை 01/02/2017, 12:15 பி.ப — 01:30 பி.ப
முகவரி: Howe Bridge Crematorium, Lovers’ Lane, Atherton, Manchester M46 0PZ, UK
தொடர்புகளுக்கு
கலா(மனைவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447534342859
சுஜிவா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447718236211
ரமணா(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447840488443

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu