திருமதி கமலாதேவி சண்முகராசா – மரண அறிவித்தல்




kamaladeviதிருமதி கமலாதேவி சண்முகராசா
(ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். உடுப்பிட்டி மகளிர் கல்லூரி)

பிறப்பு : 27 நவம்பர் 1931 — இறப்பு : 26 சனவரி 2017

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி சண்முகராசா அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், உடுப்பிட்டியை சேர்ந்த காலஞ்சென்ற வைத்திலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வியும், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற வல்லிபுரம், காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற சண்முகராசா(ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி) அவர்களின் அன்பு துணைவியும்,

Dr. கமலராசா, Dr. யசோதா, ரவிராஜ், யமுனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வாமசக்தி(ராஜி), Dr. நிரஞ்சன், சுகந்தினி(லின்ரா), பவனேந்திரகுமார் ஆகியோரின் அருமை மாமியாரும்,

ஐங்கரன், அச்சுதன், நவின், நிற்றின், அமரேஸ்ராஜ், வலன்ரீனா, கோகுல்ராஜ், Dr. மதுஜா, ஓவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சரஸ்வதிதேவி, அம்பிகாதேவி, சகுந்தலாதேவி, மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜேஸ்வரன், காலஞ்சென்ற ராஜரட்ணம், சச்சிதானந்தசிவம், ராஜலஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
59, Sir Bruce Small Blvd,
Benowa,
Gold Coast,
Australia.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 28/01/2017, 04:30 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Integrity Funerals, 18 Tonga Pl, Parkwood QLD 4214, Australia
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/01/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Integrity Funerals, 18 Tonga Pl, Parkwood QLD 4214, Australia
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/01/2017, 12:30 பி.ப
முகவரி: Allambe Gardens, 129 Nerang Broadbeach Rd, Nerang QLD 4211, Australia
தொடர்புகளுக்கு
Dr. கமலராசா/ ராஜி — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61421677766
Dr. யசோதா/ Dr. நிரஞ்சன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61431492210
ரவி/ லின்ரா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61421100576
யமுனா/ பவன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61407766753

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu