திருமதி சிவானந்தன் தவராணி – மரண அறிவித்தல்
thavaraniதிருமதி சிவானந்தன் தவராணி

பிறப்பு : 25 யூலை 1943 — இறப்பு : 26 சனவரி 2017

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில், நோர்வே Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தன் தவராணி அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மனோன்மணி அவர்களின் அன்பு மகளும், சச்சிதானந்தம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

கலாமதி, ரவிசங்கர், ரவிமோகன், சுரேஷ், நிவேதினி, வத்சலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவராஜா, இந்திராணி, மற்றும் தவராஜா, விக்கினராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவபாலசூரியர், சோபிதா, சித்திரா, ஷீலா, குகராஜன், ரட்ணகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிருந்தா, சுஜீவன், கௌத்தம், நிர்மலா, நிக்சிதா, ராகுல், ராகவி, அஜய், ஷமித்திரா, சகானா, அடானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கஷோன், றேகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரவிசங்கர், குகராஜன், சுரேஷ்
தொடர்புகளுக்கு
ரவிசங்கர் — நோர்வே
தொலைபேசி: +4747802508
குகராஜன் — நோர்வே
தொலைபேசி: +4799246686
சுரேஷ் — நோர்வே
தொலைபேசி: +4722640066
கலாமதி சிவபாலசூரியன் — பிரித்தானியா
தொலைபேசி: +442035838112
ரவிமோகன் சிவானந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956319877

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu