திரு கணபதிப்பிள்ளை பொன்னுச்சாமி – மரண அறிவித்தல்




ponnusamiதிரு கணபதிப்பிள்ளை பொன்னுச்சாமி – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்துச் சபை முன்னாள் சாரதி)
பிறப்பு : 8 செப்ரெம்பர் 1934 — இறப்பு : 25 சனவரி 2017

யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பொன்னுச்சாமி அவர்கள் 25-01-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகமணி, முத்தாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்லம்மா(தங்கராணி) அவர்களின் அன்புக் கணவரும்,

யசோதா(கனடா), வனிதா(லண்டன்), சத்தியமூர்த்தி(லண்டன்), நிர்மலா(லண்டன்), சீதா(கொழும்பு), சத்தியலிங்கம்(லண்டன்), லதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, கந்தசாமி, பரமசாமி, மற்றும் இராசம்மா, நாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குணரட்ணம், திசைவீரசிங்கம், வாசுகி, அருந்தவரட்ணம், தவராஜ், வாசுகி, மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராஜ்குமார், திலீப்குமார், நீலன், மைதிலி, நிசாந்தன், தினேஷ்குமார், நீலுஜா, லக்சிதா, பிருந்திகா, அபிராமி, அரவிந்தன், சஞ்சய், கிருத்திகா, அசோக், பவன், சங்கீதன், சௌமியா, பாரதி, சைதன்யன், ஸ்ரீராம் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சோலை, கௌதம், சென்னி, ஆரணி ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்லம்மா(மனைவி) — இலங்கை
தொலைபேசி: +94212056185
செல்லிடப்பேசி: +94755243073
சீதா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774876223
லதா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447460775370

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu