திரு ஆலாலசுந்தரம் தனபாலசிங்கம் (தனபாலு) – மரண அறிவித்தல்




thanabalasingamதிரு ஆலாலசுந்தரம் தனபாலசிங்கம் (தனபாலு) – மரண அறிவித்தல்

தோற்றம் : 26 மே 1953 — மறைவு : 23 சனவரி 2017

யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆலாலசுந்தரம் தனபாலசிங்கம் அவர்கள் 23-01-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆலாலசுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரசிவம்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாரஞ்சினி(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,

நஜிந்தன், நிசாரா, நிருஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான யோகராணி, நற்குணராஜா, மற்றும் பத்மநாதன், சிவயோகமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், சிறிதரன், வரதா, சறோஜினி, விஜியராணி(இலங்கை), வவிந்திரன்(லண்டன்), தனலக்சுமி(டென்மார்க்), காலஞ்சென்ற தயாபரன், கிருபாகரன்(Easy Home Buy), றோகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயந்திரன், இராமச்சந்திரன், புஸ்பமலர், சோதிலிங்கம், சியாமளா, தர்ஷிலா, ரவிந்திரராஜ் ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற ஜெனா, சிவானி, சாமினி, கரன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ரஜிப், அர்ச்சனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 28/01/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/01/2017, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/01/2017, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/01/2017, 11:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Highland Hills Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
கலா(மனைவி) — கனடா
தொலைபேசி: +19054718635
நஜிந்தன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14166485031
நிசாரா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16475014573
கிருபா(மைத்துனன்) — கனடா
செல்லிடப்பேசி: +14164145562
றோகினி(மைத்துனி) — கனடா
செல்லிடப்பேசி: +14169307802

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu