திரு கந்தையா தர்மராஜா – மரண அறிவித்தல்




tharmarajaதிரு கந்தையா தர்மராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 5 ஓகஸ்ட் 1962 — இறப்பு : 24 சனவரி 2017

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், இந்தியா இராமேஸ்வரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தர்மராஜா அவர்கள் 24-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

கமலினி அவர்களின் அன்புக் கணவரும்,

சரண்யா, சுகன்யா(அவுஸ்திரேலியா), பவியா, பிரியா(பிரான்ஸ்), சரண்ராஜ், சுபேன், தரண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகம்மா, குணலிங்கம், சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சதீஸ், நாகேஸ்வரன், கபிலஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெரிஸ்லின், டானியல், டனுசியா, கரிகாலன், லீனா, லூரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியை 25-01-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை மண்டபம், இராமநாதபுரம் மாவட்டம் எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சரண்ராஜ்(மகன்) — இந்தியா
செல்லிடப்பேசி: +918870156582
நாகேஸ்வரன்(மருமகன்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61450753975
சதீஸ்(மருமகன்) — இந்தியா
செல்லிடப்பேசி: +919659804406
கபிலஸ்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650746538

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu