திருமதி மரியம்மா வெலிச்சோர்பிள்ளை (செல்லம்மா) – மரண அறிவித்தல்




mariyammaதிருமதி மரியம்மா வெலிச்சோர்பிள்ளை (செல்லம்மா) – மரண அறிவித்தல்

பிறப்பு : 16 செப்ரெம்பர் 1921 — இறப்பு : 19 சனவரி 2017

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட மரியம்மா வெலிச்சோர்பிள்ளை அவர்கள் 19-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வெலிச்சோர்பிள்ளை(கரம்பன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

றோபேட்(லண்டன்), அல்பேட்(பிரான்ஸ்), எட்வெட்(ஜெர்மனி), புஸ்பம்(Goloria- கனடா), ஸ்டுவட்(அன்ரன்- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, சூசைப்பிள்ளை, பஸ்தியம்பிள்ளை, ராசம்மா, மரியாம்பிள்ளை, ராயப்பு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பெலா(Bella), டர்சி, ராஜேஸ், மனுவேல்பிள்ளை, ஜெயமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

எலிசபேத்(தங்கம்), நட்சேத்திரம், மலர், இம்மனுவேல், ரஞ்சிதம், சந்தியாப்பிள்ளை, ராசம்மா, அக்கினேஸ், மேரிப்பிள்ளை, செல்லம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றேமயின், டானியல், பேட்றம், பவா, பொணி, பொஸ்கோ, நீயோமி, சர்மி, ஜொனி, டெல்வின், யஸ்மின், பிரியோ, ல‌ரிஷா, சிந்துஜா, கவி, Audrey(அயுட்றி), எலோடி, ராஜ், கரோலின், அந்திரி, ஜனத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

இனிசா, நீனா, யனில், லூக்கா, மிலா, மார்லே, ஜெயா, எறியானா, ஆமாயா, டுவேன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 25/01/2017, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: 55 Rue de Boissy-Saint-Léger, 91480 Quincy-sous-Sénart, France
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 26/01/2017, 01:30 பி.ப — 02:00 பி.ப
முகவரி: 55 Rue de Boissy-Saint-Léger, 91480 Quincy-sous-Sénart, France
திருப்பலி
திகதி: வியாழக்கிழமை 26/01/2017, 02:30 பி.ப
முகவரி: Église Saint Quintien, 43-49 Rue de Paris, 77127 Lieusaint, France
நல்லடக்கம்
திகதி: வியாழக்கிழமை 26/01/2017, 03:30 பி.ப
முகவரி: Cimetière de Lieusaint, Rue Jateau, 77127 Lieusaint, France
தொடர்புகளுக்கு
அல்பேட் — பிரான்ஸ்
தொலைபேசி: +33183406336
செல்லிடப்பேசி: +33646363143
எட்வெட் — ஜெர்மனி
தொலைபேசி: +49511463589
அன்ரன் — கனடா
செல்லிடப்பேசி: +16472439181
புஸ்பம் — கனடா
செல்லிடப்பேசி: +16473428958

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu