திரு ஆறுமுகம் பசுபதிபிள்ளை – மரண அறிவித்தல்




pasupathipilaiதிரு ஆறுமுகம் பசுபதிபிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 ஓகஸ்ட் 1927 — இறப்பு : 20 சனவரி 2017

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் குறிகட்டுவானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பசுபதிபிள்ளை அவர்கள் 20-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நேசரத்தினம்(நேசம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஸ்ணவேணி(ஜெர்மனி), துளசிநாதன்(பிரான்ஸ்), ரஞ்சிததேவி(லண்டன்), பாலகிருஸ்ணன்(பிரான்ஸ்), புனிதவதி(லண்டன்), விமலவதி(ஜெர்மனி), அமுதவதி(ஜெர்மனி), குமரசற்குணன்(கனடா), மாலிகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கார்த்திகேசு, பராசக்தி, நாகேசு, தாமோதரம்பிள்ளை, சிவபாக்கியம், கிருஸ்ணபிள்ளை, மற்றும் சற்குணம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற இந்திரசேனன், தேவசுந்தரராஜா, ரதிதேவி, அருணகிரிநாதன், கோணேசரஞ்சன், உதயகுமார், தவநிதி, மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திருமேனி கந்தையா இராஐதுரை மற்றும் கோபாலபிள்ளை லீலாவதி இராசேசுவரி ஆகியோரின் மைத்துனரும்,

பிரியதர்சினி, சஞ்சயன், ஜெனார்த்தன், தனஞ்சயன், ஜனகன், வேந்தன், வாசன், மிதர்சியா, மாதுளன், மகிழ்னன், மோசிகீரன், விஸ்ணுகா, அஸ்வினி, அச்சுதன், விதுர்சியா, ஆரணி, விருச்சுதன், லவன், கயன், யுகன், ரதன், அனுசியா, கௌதமன், சர்வேஸ்வரன், சாரங்கன், சானுயா, சகானா, ஆரபி, ஆரணன், ஆரூரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 21/01/2017, 02:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி: La Maison Funéraire, 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 22/01/2017, 02:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி: La Maison Funéraire, 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 25/01/2017, 02:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி: La Maison Funéraire, 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
கிரியை
திகதி: வியாழக்கிழமை 26/01/2017, 03:00 பி.ப
முகவரி: La Maison Funéraire, 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 26/01/2017, 04:00 பி.ப
முகவரி: La Maison Funéraire, 55 Rue du Général Leclerc, 93370 Montfermeil, France
தொடர்புகளுக்கு
துளசி — பிரான்ஸ்
தொலைபேசி: +33651479001
ரவி — பிரான்ஸ்
தொலைபேசி: +33141640634
செல்லிடப்பேசி: +33758626218
பாலன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33610051044
அமுது — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4923233991017
கிருபா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +492025150616
ரஞ்சி — பிரித்தானியா
தொலைபேசி: +442082048947
புனிதா — பிரித்தானியா
தொலைபேசி: +442086215047
குமரன் — கனடா
செல்லிடப்பேசி: +14167072882
விமலா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4964414465582

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu