திருமதி மேரி பிரான்சிஸ் (ராணி) – மரண அறிவித்தல்




meriதிருமதி மேரி பிரான்சிஸ் (ராணி) – மரண அறிவித்தல்

பிறப்பு : 24 யூன் 1944 — இறப்பு : 18 சனவரி 2017

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி பிரான்சிஸ் அவர்கள் 18-01-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அருளானந்தம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற றோகேசன், அல்வின் அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிரான்சிஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

ரெரன்ஸ், நிசாந்தன், லயனல், மொயிறா ஆகியோரின் அருமைத் தாயாரும்,

இம்மானுவல்(சேவியர்), றோசபெல்(செல்லா), அன்ரன்(ஆனந்தம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயா, கல்பனா, ரகு ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Terisha, Jerison, Jonathan, Joanna, Thauavarakah, Laksha, Ambal, Leosha, Leona, Tieston ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 20/01/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home – Scarborough Chapel,3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 21/01/2017, 07:30 மு.ப — 08:30 மு.ப
முகவரி: Highland Funeral Home – Scarborough Chapel,3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 21/01/2017, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: St Thomas the Apostle Roman Catholic Church,14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 21/01/2017, 11:00 மு.ப
முகவரி: Christ The King Cemetery,7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
Terrence — கனடா
செல்லிடப்பேசி: +14163152433
Nishanthan — கனடா
செல்லிடப்பேசி: +16479752042
Lionel — கனடா
தொலைபேசி: +15144437446
Rahu — கனடா
செல்லிடப்பேசி: +14164171311

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu