திரு துரையப்பா கந்தசாமி(J.P) – மரண அறிவித்தல்




kanthasamiதிரு துரையப்பா கந்தசாமி(J.P) – மரண அறிவித்தல்

(Retired Teacher- Manipay Hindhu College, Retired Education Officer)
இறப்பு : 15 சனவரி 2017

யாழ். மானிப்பாய் லோட்டன் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, அவுஸ்திரேலியா Adelaide, Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா கந்தசாமி அவர்கள் 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா தங்கரத்னம் தம்பதிகளின் ஏகப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவரஞ்சினி(அவுஸ்திரேலியா), சிவரஞ்சன்(அவுஸ்திரேலியா), வத்சலா(அவுஸ்திரேலியா), சுசீகரன்(லண்டன்), நிரஞ்சலா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr. பாலமுகுந்தன்(அவுஸ்திரேலியா), பிரசாந்தி(அவுஸ்திரேலியா), மதி செல்லையா(அவுஸ்திரேலியா), புஷ்பமலர்(லண்டன்), முகுந்தன் கணேசலிங்கம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சத்தியபாமா சொர்ணலிங்கம், ருக்மணி சுப்ரமணியம், மற்றும் விஜயலஷ்மி பாலேந்திரன்(லண்டன்), Dr. சிவகுமார்(லண்டன்), ராஜ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், ராஜரத்தினம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஸ்ரீரங்கன், ஜனனி, அனாமிக்கா, அவினேஷ், கிஷானி, மெலனி, கிருஷ்ணா, லக்‌ஷ்மி ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: வியாழக்கிழமை 19/01/2017, 10:00 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Northern Suburbs Memorial Gardens and Crematorium, North Chapel, 199 Delhi Road, North Ryde NSW 2113, Australia
தொடர்புகளுக்கு
சிவரஞ்சன் — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61403201919
சுசீகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447939516137

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu