திருமதி தவமணி மகாலிங்கம் – மரண அறிவித்தல்
thavamaniதிருமதி தவமணி மகாலிங்கம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 27 சனவரி 1947 — மறைவு : 14 சனவரி 2017

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டன் Aylesbury ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தவமணி மகாலிங்கம் அவர்கள் 14-01-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

அபிராமி, அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பரமநாதன், மஞ்சுளா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துறைவன் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், அருளம்மா, நவரத்தினம், மற்றும் மோகனதாஸ், கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செம்பியன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 18/01/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
திகதி: புதன்கிழமை 18/01/2017, 01:00 பி.ப — 01:45 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
மோகனதாஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956232956
கனகலிங்கம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447788148381

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu