திருமதி தம்பிராசா நல்லம்மா – மரண அறிவித்தல்




nallammaதிருமதி தம்பிராசா நல்லம்மா – மரண அறிவித்தல்

இறப்பு : 14 சனவரி 2017

யாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா நல்லம்மா அவர்கள் 14-01-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

விமலேஸ்வரி, பரமேஸ்வரன், சர்வேஸ்வரன், குகனேஸ்வரி, தர்மேஸ்வரி, யோகேஸ்வரன், இராஜேஸ்வரி, மகேஸ்வரன், காலஞ்சென்ற இராஜேந்திரம், குனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தங்கமுத்து, இராசம்மா, செல்லத்துரை, அன்னபூரணம், நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவராஜசிங்கம், யோகராணி, ஞானசக்தி, தர்மகோகிலம், சண்முகராசா, பவநந்தி, நகுலேஸ்வரன், மகாலட்சுமி, சிவாஜினி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
லங்கேஸ்வரன்
தொடர்புகளுக்கு
சர்வேசன் — ஜெர்மனி
தொலைபேசி: +49538147467
மகேஸ்வரன் — நோர்வே
தொலைபேசி: +4722194776
குகனேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773133314
பரமேஸ்வரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33139876584
இராஜேஸ்வரி — கனடா
தொலைபேசி: +14164970227

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu