திருமதி சின்னத்தம்பி சுந்தரம் – மரண அறிவித்தல்




suntharamதிருமதி சின்னத்தம்பி சுந்தரம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 27 ஓகஸ்ட் 1934 — மறைவு : 14 சனவரி 2017

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் சின்னத்தம்பி அவர்கள் 14-01-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் பார்வதி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

கமலாவதி, தெட்சணாமூர்த்தி, பத்மாவதி, உமாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,

சுந்தரலிங்கம், நாகரெத்தினம், ஆனந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான குமாரவேலு, தையலம்மை, வைத்தியநாதி, பறுவதம், மீனாட்சி, வேலாயுதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிஷான், பானுசா, அபிராமி, ஓம்காரன், லாவண்யா, தனுஷயன், சானுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 16/01/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 17/01/2017, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
தெட்சணாமூர்த்தி — கனடா
தொலைபேசி: +19052869725
செல்லிடப்பேசி: +16479959725
நாகரத்தினம் — கனடா
தொலைபேசி: +16472946733

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu